கவிதை போட்டி வெற்றியாளர்கள்.
அன்பார்ந்த உறவுகளே நீங்கள் அனுப்பிய அனைத்து கவிதைகளும் மிகவும் ஆக்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அமைந்திருந்தது. அந்த வகையில் எமது தளத்திற்கு கவிதை அனுப்பிய அனைவரும் வெற்றியாளர்கள் தான். இருப்பினும் இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட கவிதைப் போட்டியின் நிபந்தனைக்கு ஏற்ப உங்கள் கவிதைகளுக்கு கிடைக்கப் பெற்ற வாக்கெடுப்பு (Vote) அடிப்படையில் அதிக வாக்குகளை (Vote) பெற்ற முதல் மூன்று பேர் மாத்திரமே தெரிவு செய்யப்படுவீர்கள்.
குறிப்பு (Note) :-
இந்த வருடத்திற்கான (2024) கவிதை போட்டி நிறைவடைந்துள்ளது. வெற்றியாளர் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
மீண்டும் 2025 க்கான கவிதைப் போட்டி விரைவில் ஆரம்பிக்கப்படும்.
உங்கள் அறிவுத்திறனையும், ஆக்கத்திறனையும் எழுத்தாற்றலையும் வெளிப்படுத்த நேயர் பக்கம் மூலமாக உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
அனுப்ப வேண்டிய லிங்க்
👉LINK CLICK HERE👈
2024 கவிதைப் போட்டி வெற்றியாளர்கள்
- 1ம் இடம் - அ. விவிலியா
- 2ம் இடம் - இ.உமா மகேஸ்வரி
- 3ம் இடம் - Tharshika Balendran
எமது இணையதளம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு எமது WhatsApp மற்றும் Telegram இனைந்து கொள்ளுங்கள்
👉+94752889156
0 Comments