கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2024 - 2025 Sltamil )
மிகச் சிறந்த கவிதையினை தெரிவு செய்து உங்கள் வாக்கினை செலுத்துங்கள்
கீழ் உள்ள கவிதையின் தலைப்பினை கிளிக் செய்வதன் மூலம் கவிதைபகளை முழுமையாக பார்க்கலாம். கவிதை முழுமையாக படித்து உங்கள் வாக்கினை வழங்கி வெற்றி பெறச் செய்யுங்கள்.
👉 அ. விவிலியா என்பவரின் பகல் நிலவே என்ற கவிதை
👉 மா.அழகப்பன் என்பவரின் அம்மா என்ற கவிதை
👉 Sreeneela என்பவரின் மறுக்கப்பட்ட தாய்மை என்ற கவிதை
👉 Mohamed Niyas என்பவரின் தாய்மை என்ற கவிதை
👉 Haseena Mohammed Nahib என்பவரின் தோழி நீ என் இரண்டாம் தாயானாய் என்ற கவிதை
👉 Nithusha Karunanithy என்பவரின் வாழ்க்கை என்ற கவிதை
👉 MJ.Fathima Afrose என்பவரின் காத்திருப்பு என்ற கவிதை
👉 A.Madhumitha என்பவரின் நட்பு என்ற கவிதை
👉 இ.உமா மகேஸ்வரி என்பவரின் அம்மாவின் கடிதம் என்ற கவிதை
👉 Tharshika Balendran என்பவரின் ஏழையின் வாழ்க்கை என்ற கவிதை
இன்று இரவு சரியாக (2025/03/08) - PM 10.00 மணிக்கு வாக்கெடுப்பு ஆரம்பமாகும். (2025/03/10) சரியாக PM 10.00 மணிக்கு வாக்கெடுப்பு முடிவடையும்.
2025/03/10 12.00 முன்பதாக வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
SL Tamil 2024 கவிதை போட்டி நிறைவடைந்துள்ளது.
2023 கவிதைப் போட்டி வெற்றியாளர்கள்
- 👉1ம் இடம் - அ. விவிலியா
- 👉2ம் இடம் - இ.உமா மகேஸ்வரி
- 👉3ம் இடம் - Tharshika Balendran
- 👉4ம் இடம் - மா.அழகப்பன்
- 👉5ம் இடம் - Mohamed Niyas
0 Comments