தாய்மை ஒரு வார்த்தை அல்ல!....
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை...
ஒரு மனிதன் பிறப்பதும் தாய்மையின் மூலம் தான்!...
இச்சமூகத்தில் உத்தமனாக வாழ்வதும் தாயின் நல்ல வளப்பால் தான்!...
அந்த தாய்க்கு பிறகு தாரம் ஒரு தாயாகிறாள்!...
அந்த தாரம் எனும் தாய் மற்றொரு தாயை,,,
இவ்வுலகிற்கு தாய்மையின் உருவாக படைக்கிறாள்!...
இவ்வாறு, இவ்வுலகம் சூழல்வதே தாய்மையின் சக்தியால்தான்!...
நீதிமன்றத்தில் வாய்மையே வெல்லும்!...
வாழ்க்கை எனும் மன்றத்தில்,,, என்றும் தாய்மையே வெல்லும்!......
நன்றி - க.பிரீத்தியா முத்துகுமார்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments