தமிழ் கவிதைப் போட்டி (2024 - 2025) - Tamil Love Kavithaigal | Poems

கவிதை போட்டி (Tamil Kavithai Competition 2024 & 2025) Sl Tamil

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது  அனுப்பவேண்டிய லிங்க்:

Tamil Love Kavithaigal | Poems

வணக்கம் நண்பர்களே!

உலகத் தமிழ் கவிதைப் போட்டி: 2024 - 2025

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை வெற்றியாளர் அறிவிப்பு 30-12-2024 முடிவில் வெற்றி பெற்றவர்களின் விவரம் நமது கவிதை தளத்தில் அறிவிக்கப்படும்.

வெற்றி பெற்ற முதல் மூன்று பேர் உட்பட 5 பேருக்கும் Sl Tamil இணையதளம் மூலமாக பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்! (முதல் பரிசு ரூபாய் 2000)

கவிதை போட்டி தொடங்கும் நாள்: 10-02-2024

கவிதை போட்டி முடியும் நாள்: 22-12-2024

கவிதை வெற்றியாளர் அறிவிப்பு நாள்: 30-12-2024

பரிசு அனுப்பப்படும் நாள்: 10-01-2025


பரிசு இலங்கை ரூபாய்

1.) முதல் பரிசு Rs: 2000

2.) இரண்டாம் பரிசு Rs: 1000

3.) முன்றாம் பரிசு Rs: 500


கவிதை போட்டிக்கான விதிமுறைகள்:

1.) கவிதை - நீங்கள் எழுதிய சொந்த கவிதையாக இருக்க வேண்டும். (கவிதை வேறு இணைய தளத்தில் எங்கும் பதிவிட்டிருக்கக்கூடாது) 

2.) தமிழ் கவிதைகள் - காதல், நட்பு, தாய்மை, இயற்கை, குடும்பம், வாழ்கை போன்றவற்றை சார்ந்ததாக இருந்தால் நன்று.

3.) குறைந்தபட்ச கவிதை வரிகள் : எட்டு வரிகள்

4.) அதிகபட்ச கவிதை வரிகள் : நாற்பது வரிகள்

5.) உங்களின் கவிதை சிறப்பாக இருப்பின் சமர்ப்பிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் உங்களின் படைப்பு நமது தளத்திலும் பதிவிடப்படும்.

6.) உங்களது கவிதை வெளியிட்டதும் மறக்காமல் உங்களது நண்பர்களுக்கு ஷேர் (Share) செய்யுங்கள். (Share) செய்வதன் மூலம் உங்கள் கவிதைக்குரிய ஆதரவினை அதிகம் பெருவீர்கள். EX: WhatsApp, Facebook, Twitter...

7.) வெற்றியாளர்கள் - அந்த கவிதைக்கு கிடைக்கும் பாராட்டு (Likes) மற்றும் விமர்சனங்கள் (Comment) வைத்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர். 

8.) அவ்வாறாக 05 போட்டியாளர்கள் தெரிவு செய்யப் படுவீர்கள் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களை மக்கள் பார்வைக்கு விடப்பட்டு வாக்கெடுப்பு அடிப்படையில் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு மட்டுமே பரிசளிக்கப்படும்.

9.) வெற்றி பெற்ற முதல் மூன்று பேர் உட்பட ஐந்து பேருக்கும் Sl Tamil இணையதளம் மூலமாக பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.

அனுப்ப வேண்டிய லிங்க்


வெற்றியாளர்கள் டிசம்பர் 30 அன்று அறிவிக்கப்படும்


எமது இணையதளம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு எமது WhatsApp மற்றும் Telegram இனைந்து கொள்ளுங்கள்



👉+94752889156

உங்கள் சந்தேகங்களை Comment Box இல் பதிவிடவும்.

Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments