2023 சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டிகள், சிறுகதை போட்டி - Sltamil Competition

 


வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். 

வெற்றியாளர்கள் அறிவிப்பு நாள் 22-10-2023 முடிவில் வெற்றி பெற்றவர்களின் விவரம் நமது கவிதை தளத்தில் அறிவிக்கப்படும்.

வெற்றி பெற்ற முதல் மூன்று பேர் உட்பட 5 பேருக்கும் Sl Tamil இணையதளம் மூலமாக பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.

மற்றும்! 

சிறுகதை போட்டி பரிசு இலங்கை ரூபாய் முதல் பரிசு Rs: 3000, இரண்டாம் பரிசு Rs: 2000, முன்றாம் பரிசு Rs: 1000

கட்டுரை போட்டி பரிசு இலங்கை ரூபாய் முதல் பரிசு Rs: 3000, இரண்டாம் பரிசு Rs: 2000, முன்றாம் பரிசு Rs: 1000

கவிதை போட்டி பரிசு இலங்கை ரூபாய் முதல் பரிசு Rs: 2000, இரண்டாம் பரிசு Rs: 1000, முன்றாம் பரிசு Rs: 500

சித்திரப் போட்டி பரிசு இலங்கை ரூபாய் முதல் பரிசு Rs: 2000, இரண்டாம் பரிசு Rs: 1000, முன்றாம் பரிசு Rs: 500


👉 தமிழ் சித்திரப் போட்டி - Tamil Drawing competition - 2023 - Sltamil

இந்த வருடம் நமது இணையத்தளத்தில் சித்திரப் போட்டி ஆரம்பிக்கப்பட உள்ளது. 

அனுப்ப வேண்டிய லிங்க் (Link)

நீங்கள் கீழுள்ள லிங்கை கிளிக் (Click Link)செய்வதன் மூலம் உங்கள் கட்டுரையை அனுப்பி வைக்க முடியும்.


👉  தமிழ் கட்டுரை போட்டி - Essay or Article Competition - 2023 - Sltamil

இந்த மாதம் நமது இணையத்தளத்தில் கட்டுரை போட்டி ஆரம்பிக்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் கட்டுரையை அனுப்பவும். 

அனுப்ப வேண்டிய லிங்க் (Link)

நீங்கள் கீழுள்ள லிங்கை கிளிக் (Click Link)செய்வதன் மூலம் உங்கள் கட்டுரையை அனுப்பி வைக்க முடியும்


👉  தமிழ் கவிதை போட்டிகள் 2023 - Tamil Kavithai Competition 2023 - Sltamil 

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

அனுப்ப வேண்டிய லிங்க் (Link)

நீங்கள் கீழுள்ள லிங்கை கிளிக் (Click Link)செய்வதன் மூலம் உங்கள்  கவிதையை அனுப்பி வைக்க முடியும்


👉  தமிழ் சிறுகதை போட்டி - Short Story Competition 2023 - Sltamil

இந்த மாதம் நமது இணையத்தளத்தில் சிறுகதை போட்டி ஆரம்பிக்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் சிறுகதையை அனுப்பவும். 

அனுப்ப வேண்டிய லிங்க் (Link)

நீங்கள் கீழுள்ள லிங்கை கிளிக் (Click Link)செய்வதன் மூலம் உங்கள் கட்டுரையை அனுப்பி வைக்க முடியும்.


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments