வணக்கம் நண்பர்களே!
இந்த மாதம் நமது இணையத்தளத்தில் சிறுகதை போட்டி ஆரம்பிக்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் சிறுகதையை அனுப்பவும்.
சிறுகதை வெற்றியாளர் அறிவிப்பு நாள் 22.10.2023 முடிவில் வெற்றி பெற்றவர்களின் விவரம் நமது தளத்தில் அறிவிக்கப்படும்.
முதல் பரிசு ரூபாய் 3000 வெற்றி பெற வாழ்த்துக்கள்!
சிறுகதை போட்டி தொடங்கும் நாள் - 08.02.2023
சிறுகதை போட்டி முடியும் நாள் - 08.10.2023
சிறுகதை வெற்றியாளர் அறிவிப்பு நாள் - 22.10.2023
பரிசு அனுப்பப்படும் நாள்: 24.10.2023
பரிசு இலங்கை ரூபாய்
முதல் பரிசு - Rs.3000
இரண்டாம் பரிசு - Rs.2000
முன்றாம் பரிசு - Rs.1000
5 பேருக்கு பதிவுச் சான்றிதல்கள்
சிறுகதை போட்டிக்கான விதிமுறைகள்
நீங்கள் எழுதிய சிறுகதை வேறு எந்த இணைய தளத்திலும் பதிவிட்டிருக்காத உங்கள் சொந்த சிறுகதையாக இருக்க வேண்டும்.
சிறுகதை தலைப்பு எங்கள் நிபந்தனைக்கு உற்பட்டதல்ல அது உங்கள் விருப்பதிற்கேற்ப அமையலாம்.
சிறுகதை - காதல், நட்பு, தாய்மை, இயற்கை, குடும்பம், வாழ்கை போன்றவற்றை சார்ந்ததாக இருந்தால் நன்று.
சிறுகதை 600 சொற்களுக்கு மேல் அமைய வேண்டும்.
சிறுகதை சிறப்பாக அமைந்திருப்பின் சமர்ப்பிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் உங்கள் சிறுகதை நமது தளத்திலும் பதிவிடப்படும்.
உங்களது சிறுகதை வெளியிட்டதும் மறக்காமல் உங்களது நண்பர்களுக்கு ஷேர் (Share) செய்யுங்கள். (Share) செய்வதன் மூலம் உங்கள் சிறுகதைக்குரிய ஆதரவினை அதிகம் பெருவீர்கள். EX: WhatsApp, Facebook, Twitter...
வெற்றியாளர்கள் - சிறுகதைக்கு கிடைக்கும் பாராட்டுகள் (Likes) மற்றும் விமர்சனங்களை (Comment) வைத்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர்.
அவ்வாறாக 10 போட்டியாளர்கள் தெரிவு செய்யப் படுவீர்கள் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களை மக்கள் பார்வைக்கு விடப்பட்டு வாக்கெடுப்பு அடிப்படையில் போட்டியாளர்கள் தெரிவு செய்யப் படுவீர்கள்.
வெற்றி பெற்ற முதல் மூன்று பேர் உட்பட ஐந்து பேருக்கும் Sl Tamil இணையதளம் மூலமாக பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.
அனுப்ப வேண்டிய லிங்க் (Link)
எமது இணையதளம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு எமது WhatsApp மற்றும் Telegram இனைந்து கொள்ளுங்கள்
இது தொடர்பான உங்கள் சந்தேகங்கள் இருப்பின் Comment Box இல் பதிவிடவும்.
0 Comments