தமிழ் சித்திரப் போட்டி - Tamil Drawing competition - 2023 - Sltamil

தமிழ் சித்திரப் போட்டி -

வணக்கம் நண்பர்களே!

இந்த வருடம் நமது இணையத்தளத்தில் சித்திரப் போட்டி ஆரம்பிக்கப்பட உள்ளது. 

சித்திரப் போட்டி வெற்றியாளர் அறிவிப்பு 22.10.2023 அன்று வெற்றி பெற்றவர்களின் விவரம் நமது Sl Tamil தளத்தில் அறிவிக்கப்படும்.

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் சித்திரப் போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க சித்திரங்களை அனுப்பவும். 

சித்திரப் போட்டி வெற்றியாளர் அறிவிப்பு நாள் 22-10-2023 முடிவில் வெற்றி பெற்றவர்களின் விவரம் நமது தளத்தில் அறிவிக்கப்படும்.

வெற்றி பெற்ற முதல் மூன்று பேர் உட்பட 5 பேருக்கும் Sl Tamil இணையதளம் மூலமாக பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்! (முதல் பரிசு ரூபாய் 1000)

சித்திரப் போட்டி தொடங்கும் நாள்: 12-02-2023

சித்திரப் போட்டி முடியும் நாள்: 15-10-2022

சித்திரப் வெற்றியாளர் அறிவிப்பு நாள்: 22-10-2022

பரிசு அனுப்பப்படும் நாள்: 25-10-2022

பரிசு இலங்கை ரூபாய்

1.) முதல் பரிசு Rs: 1000

2.) இரண்டாம் பரிசு Rs: 600

3.) முன்றாம் பரிசு Rs: 300

சித்திரப் போட்டிக்கான விதிமுறைகள்:

1.) நீங்கள் வரைந்த சொந்த சித்திரமாக இருக்க வேண்டும். (உங்கள் சித்திரம் வேறு இணைய தளத்தில் எங்கும் பதிவிட்டிருக்கக்கூடாது) 

2.) உங்கள் சித்திரங்கள் - காதல், நட்பு, தாய்மை, இயற்கை, குடும்பம், வாழ்கை போன்றவற்றை சார்ந்ததாக இருந்தால் நன்று.

3.) உங்களின் சித்திரம் சிறப்பாக இருப்பின் சமர்ப்பிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் உங்களின் படைப்பு நமது தளத்திலும் பதிவிடப்படும்.

4.) உங்களது சித்திரம் வெளியிட்டதும் மறக்காமல் உங்களது நண்பர்களுக்கு ஷேர் (Share) செய்யுங்கள். (Share) செய்வதன் மூலம் உங்கள் கவிதைக்குரிய ஆதரவினை அதிகம் பெருவீர்கள். EX: WhatsApp, Facebook, Twitter...

5.) வெற்றியாளர்கள் - உங்கள் சித்திரத்திற்கு கிடைக்கும் பாராட்டு (Likes) மற்றும் விமர்சனங்கள் (Comment) வைத்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர். 

6.) அவ்வாறாக 10 போட்டியாளர்கள் தெரிவு செய்யப் படுவீர்கள் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களை மக்கள் பார்வைக்கு விடப்பட்டு வாக்கெடுப்பு அடிப்படையில் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு மட்டுமே பரிசளிக்கப்படும்.

7.) வெற்றி பெற்ற முதல் மூன்று பேர் உட்பட ஐந்து பேருக்கும் Sl Tamil இணையதளம் மூலமாக பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.

அனுப்ப வேண்டிய லிங்க் (Link)

நீங்கள் கீழுள்ள லிங்கை கிளிக் (Click Link)செய்வதன் மூலம் உங்கள் கட்டுரையை அனுப்பி வைக்க முடியும்.

எமது இணையதளம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு எமது WhatsApp மற்றும் Telegram இனைந்து கொள்ளுங்கள்

👉+94752889156

இது தொடர்பான உங்கள் சந்தேகங்கள் இருப்பின் Comment Box இல் பதிவிடவும்.

Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments