அவள் அகங்கை பற்றிய நொடி முதல் என் அகலம் சற்றே உறைந்தது.
பதித்தாள் அவள் மென்மை உணர்வின் வழியிலே.
வலி தாங்கா நெஞ்சம் கொண்டாள்,
கருவறையில் கருவாய் உத்தித நாள் முதல் - அவள்
என் கண்ணம் புசித்தன அவளிதழுக்கு உரிமையான தேனை - அன்று
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்
நஞ்சென நச்சென கன்னத்தை உருவினாள்.
கட்டை விரலில் சில துளிகள் நிறைந்தன
அவற்றை இரையாய் கொண்டன தேனீக்கள்.
“இயற்கைக்கு இரையளித்தவள் என் காதலி”
நன்றி - கவிஞான வித்தகன் (HDK).
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




0 Comments