💓பகல் இல்லாத இரவை மட்டும் கேட்கிறேன்❤️
💓நிலவு போன்ற உன் முகத்தை பார்ப்பதற்க்கு❤️
💓உன்னிடம் பேச என் மனம் தடுமாறுகிறது❤️
💓உன் கண்களை நான் பார்க்கையில் ❤️
💓முடிவில்லா பயணத்தை உன்னிடம் கேட்கிறேன்❤️
💓உன் கைகள் கோர்த்து கடைசி வரை பயணிப்பதற்கு❤️
💓உன்னை வர்னிக்க வார்த்தைகள் வரவில்லை எனக்கு❤️
💓அழகாக இருக்கும் உன்னை நான் ரசிக்கையில் ❤️
நன்றி - அ.பா.அப்துல் ராஸிக்.
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments