தமிழ் கவிதை இயற்கை, காதல் - Tamil Kavithai Kaadhal Iyatkai

மெழுகுவர்த்திக்கு உயிர் குடுக்க

உயிர் வித்தது தீக்குச்சி

அதை நினைத்து நினைத்து உருகியது மெழுகுவர்த்தி 


வார்த்தைகள் அனைத்தும் மௌனம் ஆகி விட்டது 

நீ என் அருகில் இருக்கும்போது

விழி மொழி பேசாத

என் மதி வழி மரி தவிக்கிறது 

கண்களால் காதல் செய்து

மனதளவில் திருமணம் செய்து

கணுவுகளில் வாழ்ந்த என் வாழ்கை

நிஜம் கான ஆசை...

நன்றி - Harikrishnan.D

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments