தமிழ் கவிதை கனவு - Tamil Kavithai Kanavu

Tamil Kavithai Kanavu

கார்மேகம் சூழ, பூங்காற்று வீச, 

சாளரத்தின் அருகே அமர்திருந்த நான்....... 

சட்டென்று பொழிந்த முத்து மழை, 

மழையை ரசித்தபடி என் மடியில் நீ....... 

உன் தலைமுடியைக் கோதும் என் கை.......

புன்னகையுடன் கண்  விழித்த நான்... . 

கண் விழித்தவுடன் காற்றில் கரைந்த என் கனவு...

காற்றில் கரைந்த கனவு 

மீண்டும் கைசேரும் நாளை எண்ணி, 

சாளரத்தின் அருகே சென்ற நான்...

நன்றி Akshatha R

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments