தமிழ் கவிதை ரகசியம் - Tamil Kavithai Ragasiyam

Tamil Kavithai Ragasiyam

ஸகி. ஒரு செடி

தன் ரகசியங்களை

பூக்களாய் அவிழ்ப்பது போல்

ஓர் புல்லாங்குழல் தன்

ரகசியங்களை இசையாய்

அவிழ்ப்பது போல்

நீ உன் ரகசியங்களை

புன்னகைகளாய் அவிழ்க்கிறாய்.

நன்றி - SANTHANA KRISHNAN .P

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments