தமிழ் கவிதை உயிர்ப்பித்த காதல் - Tamil Kavithai Uyirpiththa Kadhal

Tamil Kavithai Uyirpiththa Kadhal

அவனுக்காக நான் எனும் 

வார்த்தை மறந்து நாம் எனும் 

வார்த்தைக்கு அடிமை ஆக்கி... 

அவனுக்காக என்னையே இழந்த 

என்னை அவன் அன்று தூக்கி வீச... 

அ‌ன்று இழந்த அத்தனையும் 

மீட்டு நடை பிணமாக இருந்த 

என்னை உயிர்ப்பிச்சை  கொடுத்து 

உயிர்ப்பித்த உன் உயிர் காதல் இது... 

இனி எவன் எப்படி வந்தாலும் 

உன் காதல் மட்டுமே என்னையும் 

என் பெண்மையையும் உயிர்ப்பித்த 

காதலாய் இன்று இம்மண்ணில் நான்...

நன்றி - NLF.R.Aarah 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments