தமிழ் கவிதை காதல் - Tamil Love Kavithai

Tamil Kadhal Kavithai

கண்ணாடி விம்பமாய் காலமெல்லாம் காத்திருப்பேன்

கனவாய் நீ ஆகாமல் நிஜமாய் வருவாய் எனில்..

உன்னுள் என்னை தேடி தொலைப்பதற்குள்...

நிலவொளியில் நிலழலும் நிஜமாய் நிறமாறியது...

கரம் பிடித்து நீ என் தோள் சாய்கையில்

ஒவ்வொர் உரையாடலையும் விழிகளில் சேமிக்கிறேன்....

இறுதி பயணம் வரை உன்னோடு என்பதால்....

உன் நிராகரிப்பு நாள் வருமானால்

அது என் இறுதி நாள்...

நன்றி - Hamshika 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments