தமிழ் கவிதை வெண் நிலவு - Tamil Kavithai Ven Nilavu

Tamil Kavithai Ven Nilavu

ஆண்டவன் படைப்பின் அழகு ஓவியம்

அமுதம் சிந்தும் முதல் காவியம்

நினைக்கும் தருணமெல்லாம் நிம்மதியின் பிறப்பிடம் 

இரவின் மடியில் இதயம் பேசும்

உறவு பாதையின் முதல் அத்தியாயம்

மலர நினைக்கும் மனம் எல்லாம்

தேடிப் போகும் தெய்வீக சங்கமம். 

நன்றி கவிஞர் ஜெயராஜ். 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments