அழகு
மழை துளிகள் மண் மீது
கொண்ட காதலினால்
மண்ணை வந்து முத்தமிட
மண்ணோ இடி எனும் சத்தமிட
இரண்டும் காதலினால் யுத்தமுட
காணும் போதே கரைகிறேன்
மீள முடியாமல் கண்கள் உரைகிறேன்
இப்போதே உணர்கிறேன் உலகமே
காதல் எனும் உந்தத்தில் காணும் காட்சிகளை
காதல் செய் உலகின் உண்மை தெரியும்
அன்பின் பிடியில் அனைத்தும்
அழகென்று புரியும்…
நன்றி - லர்ஷானந்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




0 Comments