வாழ்வுச் சக்கரம்
சுழன்றுகொண்டு இருக்கிறது
வாழத்தான் ஆசை
வன்முறைகள் என்மேல்
மோதிக்கொண்டு இருக்கிறது
வீழ்வேனோ என்றொரு ஐயம்
மோதி மோதிச் சென்ற வன்முறைகள் எல்லாம்
மோசம் என்று எண்ணி
மீதி வாழ்வை வாழ
வழி வகுத்தேன் நேற்று
நன்றி - அ.அபிநயா.
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments