நினைவு எல்லாம் நிசம் ஆனால்
துளிர்க்கும் ஆசைக்கு துணையே வேண்டாம்
உறவு தேடினேன் உவந்து வந்தது
உதிரம் எல்லாம் உவகை கொண்டாட்டம்
மலருமா என்றேன் மனம் வீசியது
உல்லாச ஊஞ்சலில் உதிர்ந்தது ஆசைகள்
பிறவி பயனே பிறந்து வந்தது
தாளாமல் தவித்தது மனசுக்குள் மத்தாப்பு.
நன்றி - ஆ. இ. ஜெயராஜ்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments