அத்தனை எண்ணங்களும் தோன்றிய பின்... அமைதி,
மீண்டும் தன்னூடே நிகழ்ந்தவற்றை நோக்கி அழைக்கிறது.
அத்தனைக்கும் யோசிக்க நேரம் கொடுக்கின்றது
பெருமூச்சு வழியே எல்லாம் மறைகின்றன
மீண்டும் நாளைய இரவு காத்திருக்கின்றது.
பயம் கொடுக்கும் , அதுவே ஆறுதல்ப்படுத்தும்
நம்பிக்கையாய் இருப்போம்
ஒவ்வொரு விடியலுக்குமாய்
தோள்கொடுக்கின்றது "இரவு"
நன்றி - அ.யதுசன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments