காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
நிதமும் தேடினேன் நித்திரையில் கலந்தேன்
கற்பனையில் தீண்டியதை காட்சியாக்க விரைந்தேன்
வரமாகி வந்தாள் மணமாக்க நினைத்தேன்
கண்ணிரெண்டில் கலந்ததால் கண்ணீரையும் விடவில்லை
காலம் கூடுமென காத்து நின்றேன்
கனியவள் கனிவதை கருத்தாய் பார்க்கிறேன்
கொண்டாடும் நாளில் தினமும் தீண்டுவேன்.
நன்றி - ஆ. இம்மானுவேல் ஜெயராஜ். .
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




0 Comments