தமிழ் கவிதை இயற்கை - Nature Tamil Kavithai

Nature Tamil Kavithai

இயற்கை என்னும் வார்த்தையிலே.....

இறைவன் காட்டும் அழகைப் பார்.....!!

வண்ணத்துப்பூச்சி அமர்ந்து திரியும்

வண்ண வண்ண பூக்களைப் பார்.....!!

சிறுவர் மனதை கொள்ளையடிக்கும்

சிவந்த மேகம் வானத்தை பார்....!!

சூரியன் மறைவது மாலையிலே.....

பூஞ்சோலைகள் மலர்வது காலையிலே......!!

இயற்கை நிறைந்த உலகத்திலே...

இன்பமாய் இருப்போம் வாழ்க்கையிலே....!!

நன்றி - Sheeba.c

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments