தமிழ் காதல் கவிதை - Tamil Kathal Kavithai Love

Tamil Kathal Kavithai Love

பொறாமை கொள்ளாது, 

இழிவு படாது,  அழகானது!

புதுமையானது! ஆழமானது!

வார்த்தையால் வர்ணிக்க முடியாது!

உணர்ச்சி பூர்வமானது! 

தாங்கி கொள்ள கூடியது!

ஓவியமானது!ஒருவர் 

தாங்கி பிடித்து  இருவர் 

கைகள் கோர்த்து நடக்க பழகி  

கொள்ளும் ஓரு வழி பாதை!.....

நன்றி - Banupriya 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments