தமிழ் கவிதை காதல் - Tamil Kavithai Kaadhal Azhagu

Tamil Kavithai Kaadhal Azhagu

என்னவளின் இதயக் கூட்டில்

நான் மட்டும் இருக்க வேண்டுமென 

ஆசைப்பட்டேன் ஆனால்

என்னுடைய துருத்திஷ்டம் என்னவளின்

இதயத்தில் வேறொருவன்

வந்து தங்கினான்

என்னவள் என்னை மறந்து

விட்டாள் ஆனால் நானோ

மறக்கவில்லை ஏனென்றால்

இதயத்தில் என்னவள்

இருந்தால் மறந்துவிடலாம்

ஆனால் இதயமே என்னவளாக

இருந்தால் எப்படி

மறக்க முடியும் என்னவளின் 

நினைவுகளுடன் என்னவளின்

காதலனாக!!

நன்றி - N.NISHANTHINI

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments