சுமையாக தெரிந்த நாட்கள்
இன்று சுகமான நினைவுகளை தருகிறது
பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்தோம்
பாலர்களாய் பக்கம் பக்கமாய்
கதை பேசினோம் உந்தன் வளாகத்தில்
மீன்டும் இடம் தருவாயா சக தோழியுடன்
அதே மாணவியாய் உனை உலா வர...
உன் புகழை பாட வார்த்தை எங்கு நான் தேட..
அகராதியிலும் அது இல்ல அதையும்
தாண்டிய புகளென்று அகராதியும் சொல்ல...
மதுரையை எரித்த கண்ணகியாய்
உன் நினைவுகளும் என்னை எரிக்கிறதே...
என்றும் உன் மாணவியாக இவள்
நன்றி - N.l.f jeesan ✍️
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




0 Comments