பார்த்த முதல் சந்திப்பிலேயே
அவனே என்னவன் என
என்ன வைத்த அந்த கணம்..
அவனுடனான சந்திப்பு
எப்போது என்றாலும்
அது முதல் சந்திப்பை விடவும்
மேலான சந்திப்பாகவே மாற வைக்கும்
அவனின் பார்வை, அவனின் பேச்சு,
அவனின் சிறு சிறு குறும்பு,
அவனின் சிறு பிள்ளை தனம்,
அவனின் அரவணைப்பு,
சில நேரங்களில் கண் மூடிய படி
உதட்டின் ஓரம் ஒரு முத்தம்...
நன்றி - NLF.R.Aarah
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




0 Comments