தாய்மையும் ஒருவகை ஏக்கமே.!
வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத உணர்வு அவள்..!
தன் மழலையின் குரல் கேட்க!
மரணம் வரை சென்று வந்தவள்..!
தன் குழந்தையின் முதல் கண்னிரை கண்டு ரசித்தவள்..!
தாய்மை என்பது ஒர் வரம்..!
உணரப்படும் இடத்தில் அவள் தேவதை..!
உணரபடாத இடத்தில் அது ஒரு தேவை...!!!
நன்றி - S. Gayathri
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




0 Comments