தமிழ் கவிதை தாய்மை - Tamil Kavithai Thaimai

Tamil Kavithai Thaimai

மண்ணில் வரவைத்து , 

கண்ணில் எனைத்தைத்து ;

உதிரத்தில் உயிர்காத்து , 

உயிருக்குள் அடைகாத்து ; 

கண்ணின் மணியாய் , 

விண்ணின் ஒளியாய் ; 

மொழியின் சுவையாய் , 

விழியின் இமையாய் ;

பாராத பண்புலகம் காண்பித்து , 

அன்புக் கொஞ்சல்களைச் சேமித்து ; 

விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையில் 

வியப்பானதோர் அன்பைத் தந்தாய் ❤

விந்தையாய் வந்தாய் ! என் தாய் ! 

நன்றி - Hasini Senthilkumar

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments