தமிழ் கவிதை யார் அந்த தேவதை - Tamil Kavithai Thevathai

Tamil Kavithai Thevathai

அதிகாலை விடியும் வேளை விளக்கோடு

வீட்டு வாசலில் சிலிர்க்கும் நாணத்தோடு

நங்கை இவள் வளமோடு நின்றாள்

நினைவில் நிதானம் உதிக்கும் முன்

மலர்ந்து மறைந்தவள் மனதுக்குள் நிழலானாள்

இதுவரை இப்படியொரு விழியழகை பார்த்ததில்லை

பருவ வேட்டையில் பயணம் ஆகியும்

புரியவில்லை யார் அந்த தேவதை. 

நன்றி கவிஞர் ஜெயராஜ்.

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments